Saturday, August 6, 2016

அலை இயக்கம்

அலை இயக்கம் துகள்களின் அதிர்வினால் ஊடகத்தின் ஒரு பகுதியில் தோன்றும் அதிர்வு பிற பகுதிகளுக்குப் பரவுவதே அலை இயக்கம்.

குறுக்கலைகள் ஊடகத்திலுள்ள துகள்கள் அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக அதிர்வடைந்தால் அவ்வலைகள் குறுக்கலைகள் ஆகும்.

நெட்டலைகள் ஊடகத்தில் அலை பரவும் திசையிலேயே துகள்கள் அதிர்வுறும் அலைகள் நெட்டலைகள்.


No comments:

Post a Comment